chennai வேலூர் தேர்தல் ரத்து - கனிமொழி வீடு ‘ரெய்டு’: தலைவர்கள் கடும் கண்டனம் நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.